இதில் வரும் டெம்ப்ளேட் (template) எனும் சொல்லுக்கான தமிழாக்கத்தை பெற முடியவில்லை. உங்களில் யாரேனும் இதற்கான தமிழ் சொல்லை அறிந்தால், தயவுசெய்து உங்கள் கருத்தை பதிவு செய்யவும்.

This part of the tutorial will explain how to create a simple html 5 web template.

 

டெம்ப்ளேட் : டெம்ப்ளேட் என்றால் விபரங்களை அடங்கிய மாதிரி ஆவணம்

Template : A sample document that has some detail stored.