இந்த பகுதியில் குறிப்பிடப்படும் செக்ஸன் <section> என்பது இணைய பக்கத்தில் உள்ள ஒரு பகுதியாகும். எந்த ஒரு இணையத்திலும் பகுதி பகுதிகளாக இவ்வாறு பிரித்து உருவாக்குவதன் மூலம் பக்கங்களை நன்றாக வடிவமைக்கபடுகிறது.

அசைட் <aside> என்பது இணைய பக்கத்தின் கரையில் உள்ள ஓர் பகுதியாகும்.

 

http://www.w3schools.com/html/tryit.asp?filename=tryhtml5_section