நாம் பயன்படுத்தும் கூகில் க்றோம்   உலாவில் (Browesr)  இருந்து இணையதளங்களை பாவனையிடும் போது வரும் விளம்பரங்களால் பல தேவயற்ற வைரஸ் (Virus) எமது கணனிக்குள் பரவிவிடும்  அபாயங்கள் மிகவும் அதிகமாக உள்ளது. அதுவும் எமது சமூகத்தில் அது தொடர்பான விழிப்புனர்வுகள் எதுவும் பெரிதாக இல்லை. அதனை விளக்கும் காணொளிதான் இது.