HTML 5 மூலமாக இணையதளம் உருவாக்குவது என்பது மிகவும் இலகுவான ஒரு முறை. சாதாரண கணனியும் மற்றும் கற்கவேண்டும் என்ற ஆர்வமும் இருந்தாலே போதும். இந்த காணொளியில் குறிப்பிடப்பட்டிருக்கும் Notepad++ என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.